![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-12-at-19.01.40.jpeg)
‘தூநேரி ‘ விமர்சனம்
ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுனில் டிக்ஸன் இயக்கத்தில் ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியாஸ்ரீ, மரியா சார்ம், அஷ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார் நடித்துள்ள படம் ‘தூநேரி’ மலைப்பகுதி பழையதனி வீடு பேய், இரவு, இடுகாடு,குழந்தைகள் …
‘தூநேரி ‘ விமர்சனம் Read More