
30 வித லொக்கேஷன்களில் த்ரிஷா படம்!
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்,இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தைத் தயாரிக்கிறார். கதாநாயகியாக த்ரிஷா …
30 வித லொக்கேஷன்களில் த்ரிஷா படம்! Read More