
அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கும் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு !
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன .ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ம் ஆண்டில் ரிலீஸாகி …
அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கும் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ! Read More