
‘நெஞ்சுக்கு நீதி ‘ விமர்சனம்
உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இது ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் மறு உருவாக்கம். ஏற்படுத்தியுள்ள எதிர்ப்பார்ப்பை இப் படம் பூர்த்தி செய்ததா? கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பகுதியில் மூன்று …
‘நெஞ்சுக்கு நீதி ‘ விமர்சனம் Read More