
‘உப்பு கருவாடு’ விமர்சனம்
சினிமாத்தொழில் சார்ந்த பின்னணியில் ஏராளமான படங்கள் உருவாகியுள்ளன. அவை பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளன. அவற்றில் சேராமல் வெற்றி வழியில் கதை சொல்லியிருக்கும் படம் ‘உப்பு கருவாடு’ எனலாம். சினிமாவில் அரதப் பழசான அம்சங்கள்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் படுகின்றன. மீன் கெட்டு …
‘உப்பு கருவாடு’ விமர்சனம் Read More