
‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா !
சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். …
‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா ! Read More