
‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் !
கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் படம் இது.இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி நடிகையென தனது கலைப்பயணத்தை …
‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் ! Read More