
‘ஒரு குப்பைக் கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்!
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கத்தில் ‘ஒரு குப்பைக்கதை’ படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், …
‘ஒரு குப்பைக் கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்! Read More