‘வணங்கான்’ படத்தில் நடித்த அனுபவம்:பிருந்தா சாரதி!

‘வணங்கான்’ படத்தில் ஓர் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் வந்த பிருந்தா சாரதியின் முகம், படம் பார்த்த அனைவரின் மனதிலும் பதிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்திற்கு அதிகம் பேசுகிற காட்சிகள் இல்லாவிட்டாலும் அனைத்து முக்கியமான கதையின் காட்சித் தருணங்களிலும் மௌன சாட்சியாக உடன் நிற்கும் பாத்திரம் …

‘வணங்கான்’ படத்தில் நடித்த அனுபவம்:பிருந்தா சாரதி! Read More

‘வணங்கான்’ திரைப்பட விமர்சனம்

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் ,சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா , டாக்டர் யோ ஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன்ராஜ் ,சாயாதேவி, கவிதா கோபி, பாலசிவாஜி, முனீஸ் குமரன்,மை. பா. நாராயணன், பிருந்தா …

‘வணங்கான்’ திரைப்பட விமர்சனம் Read More

நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களின் அடிபடையிலானது . இயக்குநர் பாலாவின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை. இதுவரை திரையில் …

நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது ‘வணங்கான்’ Read More

‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் தான் என்மீதே வெளிச்சம் விழுந்தது: நடிகை ரோகினி பிரகாஷ்

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’.அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக …

‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் தான் என்மீதே வெளிச்சம் விழுந்தது: நடிகை ரோகினி பிரகாஷ் Read More

25வது ஆண்டு திரையுலகப் பயணத்தில் இயக்குநர் பாலா : விழா எடுத்து கொண்டாடிய தமிழ்த் திரையுலகம்!

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வணங்கான் ‘ இசை வெளியீடும், …

25வது ஆண்டு திரையுலகப் பயணத்தில் இயக்குநர் பாலா : விழா எடுத்து கொண்டாடிய தமிழ்த் திரையுலகம்! Read More

பாலா 25: ‘வணங்கான்’ படக் குழுவினர் எடுக்கும் விழா!

இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வணங்கான்’ படத் தயாரிப்பு நிறுவனம் விஹவுஸ் புரொடக்ஷன்சும் திரையுலகினரும் இணைந்து இயக்குநர் பாலாவுக்கு 25 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். …

பாலா 25: ‘வணங்கான்’ படக் குழுவினர் எடுக்கும் விழா! Read More

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி-10 ல் வெளியாகும் ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் …

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி-10 ல் வெளியாகும் ‘வணங்கான்’ Read More

பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி-10ல் வெளியாகும் ‘வணங்கான்’

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்க பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, …

பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி-10ல் வெளியாகும் ‘வணங்கான்’ Read More

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ரிதா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, …

பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! Read More

இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி!

இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் கடந்த 2003ல் வெளியானது. இந்தப் படத்தை எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி ஏ துரை தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன் நடிகர் விக்ரமுக்கு சிறந்த …

இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி! Read More