
தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார்
தன்னை தயாரிப்பாளர் மிரட்டுவதாக நடிகர் விஜய்சேதுபதி புகார் கொடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ்திரை உலகிற்கும் எனக்குஆதரவு அளித்துவரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். …
தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார் Read More