
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’
V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக …
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ Read More