
சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு
சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான் என்று அபிராமி ராமநாதன் ஒரு பட விழாவில் பேசினார். பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘விடாயுதம்’ . நாயகன் ராம் சரவணன், நாயகி ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் …
சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு Read More