
விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில்!
விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் …
விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில்! Read More