
’ரோமியோ’ படத்துக்காக எங்களைப் பற்றி கிசு கிசு கிளப்பி விடமுயற்சி செய்தோம் : விஜய் ஆண்டனி பேச்சு!
அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட …
’ரோமியோ’ படத்துக்காக எங்களைப் பற்றி கிசு கிசு கிளப்பி விடமுயற்சி செய்தோம் : விஜய் ஆண்டனி பேச்சு! Read More