நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள்தான் : விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கியுள்ள படம் ‘பிச்சைக்காரன்’.இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி நாம் எல்லாருமே பிச்சைக் காரர்கள்தான் என்றார்.அவர் ‘பிச்சைக்காரன்’. படம் பற்றிப் பேசும் போது. ” இது பிச்சைக் காரர்கள் பற்றிய …
நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள்தான் : விஜய் ஆண்டனி Read More
