விஜயகாந்தும் ராவுத்தரும் தான் திரையுலகில் என் பெற்றோர்: கண்கலங்கிய ஆர்.கே.செல்வமணி!
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ …
விஜயகாந்தும் ராவுத்தரும் தான் திரையுலகில் என் பெற்றோர்: கண்கலங்கிய ஆர்.கே.செல்வமணி! Read More
