Tag: vijayakanth
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற …
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு Read More
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன் இணைந்து ‘தமிழன் என்று சொல் ‘எனும் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் …
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “ Read More
என் மகன் நடிக்க நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை: விஜயகாந்த்
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம்’சகாப்தம்’ . அனேகமாக பிப்ரவரியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்றிரவு க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகிலிருந்து திரளான நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மூத்த நடிகர்கள் சண்முகப் பாண்டியனுக்கு அறிவுரை …
என் மகன் நடிக்க நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை: விஜயகாந்த் Read More
ரஜினி,கமல்,பிரபு,சத்யராஜ் பங்கேற்பு : ‘சகாப்தம்’ படைக்கப்போகும் இசை வெளியீட்டு விழா
இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள சகாப்தம் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய்,சூர்யா,விக்ரம்,சரத்குமார்,விஷால்,பிரபு,விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக்,சத்யராஜ்,சிபிராஜ்,சிம்பு,டி.ராஜேந்தர்,தனுஷ்,விமல்,கருணாஸ்,வெங்கட் பிரபு,கிருஷ்ணா,பிரேம்ஜி,அர்ஜுன்,தியாகராஜன்,பிரசன்னா,அதர்வா,ஷக்தி,பாண்டியராஜன்,ப்ரித்வி,ராஜுசுந்தரம்,பாக்யராஜ்,சாந்தனு,ஜெயம் ரவி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும்,ஷங்கர்,முருகதாஸ்,கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார்,பாண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின், கங்கை அமரன்,சேரன்,பேரரசு,மகிழ்திருமேனி,நலன் குமாரசாமி,செல்வராகவன்,ஜெயம் ராஜா,எஸ்.ஏ.சந்திரசேகர்,கஸ்தூரி ராஜா, விக்ரமன்,ஆர்,கே.செல்வமணி,பூபதிபாண்டியன்,சுராஜ்,மாதேஷ்,பாலாஜி …
ரஜினி,கமல்,பிரபு,சத்யராஜ் பங்கேற்பு : ‘சகாப்தம்’ படைக்கப்போகும் இசை வெளியீட்டு விழா Read More
‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்!
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ரா ஜயப்பா நடிக்கின்றனர். ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். …
‘சகாப்தம் ‘ படத்தின் ஆடியோ உரிமையை 42 லட்சத்திற்கு பெற்ற நிறுவனம்! Read More
