
‘பிச்சைக்காரன்’ பிளாஷ்பேக்: ரகசியங்களை உடைத்த இயக்குநர் சசி!
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. …
‘பிச்சைக்காரன்’ பிளாஷ்பேக்: ரகசியங்களை உடைத்த இயக்குநர் சசி! Read More