
‘பாயும் ஒளி நீ எனக்கு’ பட அனுபவம் என்றைக்கும் மறக்காது : விக்ரம்பிரபு !
கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். …
‘பாயும் ஒளி நீ எனக்கு’ பட அனுபவம் என்றைக்கும் மறக்காது : விக்ரம்பிரபு ! Read More