
விஷாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி “ சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. …
விஷாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! Read More