‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்.

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்! Read More

உண்மையாகவே ஆர்யா என்னை அடித்துவிட்டார்: விஷால் பேச்சு!

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S …

உண்மையாகவே ஆர்யா என்னை அடித்துவிட்டார்: விஷால் பேச்சு! Read More

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி தேர்வு!

நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உடற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. …

16 கோடி பேர்களின் “ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக ஜி.கே.ரெட்டி தேர்வு! Read More

ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்!

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். …

ரமணா, நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடம் படபிடிப்பு ஆரம்பம்! Read More

’சக்ரா’ விமர்சனம்

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி? மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் …

’சக்ரா’ விமர்சனம் Read More

துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் !

“துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது. ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் …

துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் ! Read More

ஜனநாயகப் படுகொலை :நடிகர் சங்கம் கவலை!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை  நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு …

ஜனநாயகப் படுகொலை :நடிகர் சங்கம் கவலை! Read More

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!   ”காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது …

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை! Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: மத்திய , மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை!

  சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நுங்கம்பாக்கம் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ திரையரங்கில்  எளிமையாக நடந்தது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளருமான விஷால்  அட்டை வழங்கும் சிறப்பு …

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: மத்திய , மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை! Read More

’இரும்புத்திரை’ விமர்சனம்

   டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு பக்கத்தை உறித்துக் காட்டியிருக்கிறது இந்த ‘இரும்புத்திரை’. ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியான விஷால், பெண் ஒருவரிடம் அடாவடியாக பேசும் வங்கி ஊழியர் ஒருவரை அடித்து துவைத்தெடுக்கிறார். இதனால் அவர் மீது ராணுவ துறையிடம் புகார் …

’இரும்புத்திரை’ விமர்சனம் Read More