![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2019/11/IMG-20190507-WA0013-1.jpg)
சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்!
கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது …
சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்! Read More