
குண்டு வெடிப்பு பயத்தில் படப்பிடிப்பு : விக்ரம் பிரபுவின் ‘வாகா’ அனுபவம்
விக்ரம் பிரபு-ரன்யா ராவ் ஜோடி நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், பால விஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா.’ இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதுபற்றி விக்ரம் பிரபு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …
குண்டு வெடிப்பு பயத்தில் படப்பிடிப்பு : விக்ரம் பிரபுவின் ‘வாகா’ அனுபவம் Read More