
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விமர்சனம்
புலம்பெயர் அகதிகளின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் இடர்களையும் வலிகளையும் சொல்லும் முயற்சியில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படம் தன்னிடம் புதைந்துள்ள இசைத் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சியில் ஒருவன் சந்திக்கும் தடைக் கற்களையும், ஓர் அகதி தன்னை …
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விமர்சனம் Read More