
அஜீத்தை ஆட வைத்த அனுபவம்- நடன இயக்குநர் சதீஷ்
அடுத்தடுத்த ஃபோன் அழைப்புகள்… புன்னகை முகம் முழுக்க மிளிர நன்றி கூறுகிறார். கண்டிப்பாக பிறந்த நாளாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஊகத்துடன் வாழ்த்தினோம். அச்சு மாறாத அதே முகம் மிளிரும் புன்னகையுடன் நன்றி கூறி நமக்கு இனிப்பையும் வழங்கினார். “முக்கியமான பிறந்த …
அஜீத்தை ஆட வைத்த அனுபவம்- நடன இயக்குநர் சதீஷ் Read More