‘கிரிஷ்ணம் ‘விமர்சனம் ...

பதின்பருவ மாணவன் ஒருவன் நோயில் விழுந்து மரணத்தை வென்ற கதையே கிரிஷ்ணம் படமாக உருவாகி இருக்கிறது. இதுகேரளாவில் ஒருவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.P.N.பலராமன்...