திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம்,  மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக எழுதப்பட வேண்டும். அது விரும்பிய வண்ணத்தில் வரையும் ஓவியமல்ல, கேட்கும் அனைத்து வண்ணங்களையும் கலந்து உருவாக்கும் ஓவியம் . இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டுப் பாடல் எழுதும்போதும் புலமைப்பித்தனால்Continue Reading

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் “குடியிருந்த கோயில்” படத்திற்கு, ‘நான் யார் நான் யார் நீ யார்.. ‘ பாடல் எழுதி அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ளContinue Reading