கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தினம்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று கவிப்பேரரசு  பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

துணைவேந்தர் திருவாசகம், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து உட்படத் தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர் .