தமிழுக்கு நேரும் கொடுமைகள் : கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

தமிழுக்கு நேரும் கொடுமைகள் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து . இன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள், பகிரப்படும் செய்திகள் போன்றவை 99 சதவீதம் எழுத்துப் பிழைகளோடும் கருத்துப் பிழைகளோடும் வாக்கியப்பிழைகளோடும் தான் …

தமிழுக்கு நேரும் கொடுமைகள் : கவிஞர் வைரமுத்து ஆதங்கம்! Read More

சமுத்திரகனி நடிப்பில் தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் ‘ராகு கேது’

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. …

சமுத்திரகனி நடிப்பில் தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் ‘ராகு கேது’ Read More

எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ள ‘கிங்டம்’ ட்ரைலர் !

விஜய் தேவராகொண்டா நடித்துள்ள “கிங்டம்” படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று …

எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ள ‘கிங்டம்’ ட்ரைலர் ! Read More

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான …

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா ! Read More

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ பான் இந்திய திரைப்படம் கோலாகலத் தொடக்கம்!

அன் பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில், நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா”  அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ரவீந்திர புள்ளே  இயக்குநராக அறிமுகமாகும்  இந்தப் படம்,  சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் …

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ பான் இந்திய திரைப்படம் கோலாகலத் தொடக்கம்! Read More

ஏஐ மூலம் வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !

வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் …

ஏஐ மூலம் வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா ! Read More

முதல் படம் எடுப்பது சவால்: எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது: ‘ஹவுஸ் மேட்ஸ்’ பட விழாவில் இயக்குநர் ராஜவேல்பேச்சு!

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் …

முதல் படம் எடுப்பது சவால்: எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது: ‘ஹவுஸ் மேட்ஸ்’ பட விழாவில் இயக்குநர் ராஜவேல்பேச்சு! Read More

‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, பொழுதுபோக்கு படைப்பு! – நடிகை பிந்து மாதவி

எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் …

‘பிளாக்மெயில்’ ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, பொழுதுபோக்கு படைப்பு! – நடிகை பிந்து மாதவி Read More

ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்! இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து …

ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்! Read More

எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரைகளில்!

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் …

எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரைகளில்! Read More