விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி!
சில தினங்களுக்கு முன் ‘சகாப்தம்’ படத்திற்காக மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 படகுகளில் இருநூறு துணை நடிகர்களோடு …
விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி! Read More