நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு!

“நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே. மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு …

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு! Read More

வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு

1000  படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள  அன்புசெழியனின்  கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், …

வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு Read More

தரமான படங்களைத் தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்!

மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” இந்த நிறுவனம் இதுவரை பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உட்பட 7ஏழு படங்களை தயாரித்துள்ளது. இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த …

தரமான படங்களைத் தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்! Read More

ஹாலிவுட்டில் ஆங்கிலம்-ஜெர்மன் மொழிகளில் எடுக்கப்படவுள்ள தமிழ்த் திரைப்படம்!

‘ஒண்ணுமே புரியல” என்னும் தமிழ்ப் படம் வெளியாகும் முன்னரே Hollywood-ல் ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழியில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் “Fenchel & Janish Film productions GBR” உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்சரா …

ஹாலிவுட்டில் ஆங்கிலம்-ஜெர்மன் மொழிகளில் எடுக்கப்படவுள்ள தமிழ்த் திரைப்படம்! Read More

சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத்தேர்வான 12 தமிழ்ப்படங்கள்!

ஒவ்வோராண்டும் சென்னையில் சர்வதேசதிரைப்படவிழா கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தஆண்டும்வருகிறடிசம்பர்18ந்தேதி12வதுசென்னை சர்வதேச திரைப்படவிழா சென்னையில் தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்தவிழாவில்  45 நாடுகளில்இருந்து 170 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதில்கேன்ஸ், …

சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத்தேர்வான 12 தமிழ்ப்படங்கள்! Read More

படமாகும் பிரபல வசனம் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’

பிரபலமான வசனங்கள் படங்களின் தலைப்பாவது தற்போதைய தமிழ் சினிமாவின் போக்காக வளர்ந்து வருகிறது. அப்படி பேசப்பட்ட ஒற்றை வரி வசனங்களில் பிரபலமானது ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி பேசும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்ற வசனம். இந்த வசனத்தை வைத்து தற்போது ஒரு …

படமாகும் பிரபல வசனம் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ Read More

இது ஷங்கர் சார் படமா: ஆடை வடிவமைப்பாளர் தமிழ்ச்செல்வன்

இயக்குநர் ஷங்கர் வெளியீட்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளது ‘கப்பல்’. ஆடை வடிவமைப்பாளர் தமிழ்ச் செல்வன் இப்படத்தில் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி கூறிய போது “ இப்படம் எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தந்தது. இயக்குநர் கார்த்திக் இந்த …

இது ஷங்கர் சார் படமா: ஆடை வடிவமைப்பாளர் தமிழ்ச்செல்வன் Read More