நான் வாங்கிய கைதட்டல்களில் இவருக்கும் பங்கு இருக்கிறது.! ஷக்தி சிதம்பரத்தின் மனசாட்சி

நான் வாங்கிய கைதட்டல்களில் இவருக்கும் பங்கு இருக்கிறது என்று ஷக்தி சிதம்பரம்  மனசாட்சியுடன் பேசினார். தேவகலா பிலிம்ஸ் வழங்கும் ‘ஒரேஒரு ராஜா மொக்கராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேறறு மாலை ஆர்.கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் பிரவின் காந்தி பாடல்களை …

நான் வாங்கிய கைதட்டல்களில் இவருக்கும் பங்கு இருக்கிறது.! ஷக்தி சிதம்பரத்தின் மனசாட்சி Read More

மீகாமனின் உண்மையான வெற்றி எது? -மகிழ்திருமேனி

கிறிஸ்துமஸ் வெளியீடுகளில் பட உருவாக்கத்தில் பேசப்பட்டு வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டு இருக்கும் படம் ‘மீகாமன்’. இப்படத்தின் வெற்றிச் சந்திப்பு இன்று நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர் மகிழ் திருமேனி பேசும்போது. “இந்த வெற்றியை ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மக்களின் ரசனையை நம்பி …

மீகாமனின் உண்மையான வெற்றி எது? -மகிழ்திருமேனி Read More

பொங்கலுக்கு படம், ஜனவரி 1-ல் பாடல்கள்! ‘என்னை அறிந்தால்’ தயாரிப்பாளர் பூரிப்பு

உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015இன்  ஆரம்பம்  இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக  துவங்க உள்ளது. ஏற்கெனவே அறிவித்து இருந்த இசையுடன் , ‘என்னை அறிந்தால்’ படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான  ‘என்னை அறிந்தால் …

பொங்கலுக்கு படம், ஜனவரி 1-ல் பாடல்கள்! ‘என்னை அறிந்தால்’ தயாரிப்பாளர் பூரிப்பு Read More

சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை:குஷ்பூ

விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் …

சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை:குஷ்பூ Read More

திருட்டு விசிடிக்காக தட்டிக் கேட்ட முதல் ஆம்பள விஷால்தான்! தயாரிப்பாளர் பேச்சு

திருட்டு விசிடிக்காக  தட்டிக் கேட்ட முதல் ஆம்பள விஷால்தான்என்று தயாரிப்பாளர்  டி.சிவா பேசினார்.இதன் விவரமாவது:விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர்.சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் …

திருட்டு விசிடிக்காக தட்டிக் கேட்ட முதல் ஆம்பள விஷால்தான்! தயாரிப்பாளர் பேச்சு Read More

பிரசாந்த் படத்திற்கு பாட்டு பாடிய சிம்பு!

தற்போது ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிற  படம்’சாஹசம்’ .பிரசாந்த் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துள்ளது. தமன் இசையில் 5 பாடல்கள் …

பிரசாந்த் படத்திற்கு பாட்டு பாடிய சிம்பு! Read More

பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார்

இந்த 2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள்,அதிகப் பாடல்கள் எழுதி தன் சாதனையை தொடர்ந்து பதினோராவது ஆண்டாகத் தக்க வைத்துள்ளார்  பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.இச்சாதனை பற்றி அவர் கூறும்போது, ”உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் …

பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார் Read More

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வராதீர்! ஒழுக்கத்துடன் இருங்கள் !- சீமான் கட்டளை

“நாம் தமிழர்” கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம்  கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான்  தலைமை தாங்கினார்.  அப்போது பேசிய சீமான், 2016’ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் …

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வராதீர்! ஒழுக்கத்துடன் இருங்கள் !- சீமான் கட்டளை Read More

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்!

ஒரு  வருடம்தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்அல்ல. உழைப்பும், தேர்ந்துஎடுக்கும் திறனும் கூடகாரணமாக இருக்கலாம்.ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது. 2013 …

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்! Read More

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம் ,தன் உதவி இயக்குநரை இயக்குநராக்கிய உதயநிதிக்கு நன்றி கூறினார். “படம் ஆரம்பித்ததும் கூட எனக்கு பயம் …

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி! Read More