‘சாஹசம்’ பாடல் பதிவில் சங்கர் மகாதேவனை கட்டித்தழுவிப் பாராட்டிய பிரசாந்த்!

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்’. இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பாடல்கள் பாடியுள்ளனர். ஏற்கெனவே, இவருடைய இசையில் அனிருத், நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா …

‘சாஹசம்’ பாடல் பதிவில் சங்கர் மகாதேவனை கட்டித்தழுவிப் பாராட்டிய பிரசாந்த்! Read More

வைபவ்வை கன்னம் சிவக்க அறைந்த சோனம் பாஜ்வா :மானம் கப்பலேறிய கதை

இங்கே நட்பு காதலாய் மலர்வதும், காதல் நட்பால் வளர்வதும் இதுநாள் வரையும் திரையில் கண்டு இருக்கிறோம்.  நட்பே காதலுக்கு எதிரியாய் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கலக்கல் காமெடியோடு சொல்ல வருகிறது ‘கப்பல்’. புதுமுக இயக்குநர் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் காதலுக்கும் …

வைபவ்வை கன்னம் சிவக்க அறைந்த சோனம் பாஜ்வா :மானம் கப்பலேறிய கதை Read More

விகடன் வானத்தின் ஒரு விண்மீன் மறைந்தது: தலைவர்கள் இரங்கல்!

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைகோ வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”தமிழ்நாட்டின் இதழியல் துறையில் இமாலய சாதனை படைத்த, ஆனந்த விகடன் பத்திரிகையை தோற்றுவித்த சாதனையாளர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் அருமைத்திருமகன் …

விகடன் வானத்தின் ஒரு விண்மீன் மறைந்தது: தலைவர்கள் இரங்கல்! Read More

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு: உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு!

விகடன்’ குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) நேற்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குநராகப் …

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு: உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு! Read More

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம்

இசை வெளியிட்ட நிமிடம் முதல் ஐ-டியூன்ஸ் பாடல்கள் தரவிறக்கத்தில் “இடம் பொருள் ஏவல்” முதல் இடத்தில் உள்ளது. ‘யுவன்சங்கர் ராஜா,கவிஞர்  வைரமுத்து கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்த உலக தமிழ் சொந்தங்களுக்கு நன்றி  ‘என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி திருப்பதி பிரதர்ஸ் …

இசை வெளியிட்ட நிமிடம் முதல் தரவிறக்கத்தில் முதல் இடத்தில் உள்ள ‘இடம் பொருள் ஏவலி’ல் வைரமுத்து எழுதியுள்ள 6 பாடல் வரிகள் விவரம் Read More

மீனவர் பின்னணியில் ஒரு காதல்கதை ‘விருதாலம்பட்டு’

தமிழ்த் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்      ‘விருதாலம்பட்டு’ இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் …

மீனவர் பின்னணியில் ஒரு காதல்கதை ‘விருதாலம்பட்டு’ Read More

அப்பாவான அனுபவம் : சந்தோஷ வயலின் வாசிக்கும் ஜிப்ரான்!

இசை அமைப்பாளர் ஜிப்ரான் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘வாகை சூடவா’ படத்தில் ‘சர சர சார காத்து’ என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆனா இவர்,உலக நாயகன் கமலஹாசனோடு தொடர்ந்து இரண்டு படங்கள் மூலம் இசை அமைப்பாளராக பணி புரிவதன் …

அப்பாவான அனுபவம் : சந்தோஷ வயலின் வாசிக்கும் ஜிப்ரான்! Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம்

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம். ஜெஸ்விக் சார்லி இசையமைத்துள்ளார். ஜெஸ்விக் சார்லி, இப்போது “இறையான்” படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெஸ்விக் சார்லி. முருகன் மந்திரம் 5 பாடல்களையும் விக்டர்தாஸ் 2 பாடல்களையும் எழுதியுள்ளனர். …

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம் Read More

தணிக்கைக் கத்தரியே படாத ‘கயல்’ படம் டிச -25 -ல் வெளியாகிறது

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்   –  காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ கயல் ‘படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.  மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, …

தணிக்கைக் கத்தரியே படாத ‘கயல்’ படம் டிச -25 -ல் வெளியாகிறது Read More

ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கூடிக் கும்மியடிக்கும் ‘கககபோ ‘.

 டி என் எஸ் மூவி புரடக்ஷன் சார்பில் மலேசியாவை சேர்ந்த செல்வி சங்கரலிங்கம் என்பவர் தயாரிக்கும். அதிகமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘கககபோ ‘. முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘கககபோ’. …

ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கூடிக் கும்மியடிக்கும் ‘கககபோ ‘. Read More