குஷ்பு சுந்தர் தயாரிப்பில் கலகலப்பு -2
சுந்தர். சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் …
குஷ்பு சுந்தர் தயாரிப்பில் கலகலப்பு -2 Read More
