மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா!

 கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான் ‘படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.. ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்..   குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார் அதற்கு பிறகு …

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா! Read More

சந்தானம் நடிக்கும் ‘ சக்க போடு போடு ராஜா’ 

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் VTV  கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் . ” சக்க போடு போடு ராஜா ” .     கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சியில் சமீபத்தில்  படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து …

சந்தானம் நடிக்கும் ‘ சக்க போடு போடு ராஜா’  Read More

”மிஸ்டர் சந்திரமௌலி” : அப்பா மகன் நடிக்கும் படம் !

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்திய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி.படம் ”மிஸ்டர் சந்திரமௌலி”.     இயக்குநர் திருவின் அடுத்த படத்திற்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். …

”மிஸ்டர் சந்திரமௌலி” : அப்பா மகன் நடிக்கும் படம் ! Read More

சித்தார்த் திரைக்கதையில் ‘ அவள்’

வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் அவள்.   மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் …

சித்தார்த் திரைக்கதையில் ‘ அவள்’ Read More

‘வேலுநாச்சியார் ‘படமெடுக்கிறார் வைகோ!

வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் …

‘வேலுநாச்சியார் ‘படமெடுக்கிறார் வைகோ! Read More

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது : நடிகர் சங்கப்பொதுக்குழுவில் நாசர் பேச்சு!

64 வது நடிகர் சங்கப்பொதுக்குழுவில்தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்:     இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால …

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது : நடிகர் சங்கப்பொதுக்குழுவில் நாசர் பேச்சு! Read More

சித்தார்த் நடிக்கும் பேய்ப்படம் ‘அவள்’ !

  தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே  மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத  அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும்  அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் …

சித்தார்த் நடிக்கும் பேய்ப்படம் ‘அவள்’ ! Read More

பின்னணிப்பாடகியான தயாரிப்பாளர்!

இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள்.   இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள்  மூலம்  ஒரு …

பின்னணிப்பாடகியான தயாரிப்பாளர்! Read More

இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் வழங்கும் விழா !

ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரி வழங்கும் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழா ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு …

இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் வழங்கும் விழா ! Read More

‘இமைக்கா நொடிகள்’ வரும் ‘காதலிக்காதே’ பாடல்  !

பொதுவாக  காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெறும். காதல் தோல்விக்குப் பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு …

‘இமைக்கா நொடிகள்’ வரும் ‘காதலிக்காதே’ பாடல்  ! Read More