கால்ஷீட் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம், இப்பவே புக் பண்ணிருங்க : கதாநாயகி நடிகைக்கு ஜெயம் ரவி சிபாரிசு!

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்ற சிறப்போடு …

கால்ஷீட் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம், இப்பவே புக் பண்ணிருங்க : கதாநாயகி நடிகைக்கு ஜெயம் ரவி சிபாரிசு! Read More

திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு :விஷால் அறிவிப்பு!

தியேட்டரில் கேமரா வைத்து திருட்டு வி.சி.டி தயாரிக்க உதவுவோரை பிடித்துக் கொடுத்தால்  ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு! விஜய் ஆர்.. ஆனந்த், ஏ.ஆர்..சூரியன் இருவரது இயக்கத்தில் உருவாகியுள்ள   “விளையாட்டு ஆரம்பம் “  படத்தின் இசை வெளியீட்டு விழா …

திருட்டு வி.சி.டி பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு :விஷால் அறிவிப்பு! Read More

யுவன் நடிக்கும் புதிய படம் ‘விளையாட்டு ஆரம்பம் ‘

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ விளையாட்டு ஆரம்பம்’. இந்தப் படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், …

யுவன் நடிக்கும் புதிய படம் ‘விளையாட்டு ஆரம்பம் ‘ Read More

வெற்றிப்பாதையில் நிவின் பாலியின் ‘சகாவு’ திரைப்படம்!

  தேசிய விருது பெற்ற இயக்குநர் சித்தார்த்தா செல்வா இயக்கி இருக்கும் ‘சகாவு’ படத்தில், நிவின் பாலியின் இரட்டை வேடங்களும், படத்தின் தரமான கதைக்களமும்,  அமோக பாராட்டுகளைப் பெற்று வருகின்றது. “அரசியல் மட்டுமில்லாமல்,  அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய சிறந்த ஒரு …

வெற்றிப்பாதையில் நிவின் பாலியின் ‘சகாவு’ திரைப்படம்! Read More

பிக்பாக்கெட் திருடன் வேடத்தில் ‘பீச்சாங்கை’ பட நாயகன் கார்த்திக் !

“என்னுடைய இடது கை தான் எங்கள் படத்தின் உண்மையான கதாநாயகன்” என்கிறார் ‘பீச்சாங்கை’ படத்தின் நாயகன் கார்த்திக் . அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி,  ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் …

பிக்பாக்கெட் திருடன் வேடத்தில் ‘பீச்சாங்கை’ பட நாயகன் கார்த்திக் ! Read More

பன்றி நடிககும் படம் ‘ ஜெட்லி’ உலக அரசியலைச் சொல்லுமாம்!

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்கிற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜெட்லி ‘. வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே  மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என …

பன்றி நடிககும் படம் ‘ ஜெட்லி’ உலக அரசியலைச் சொல்லுமாம்! Read More

இயக்குநர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்

  தூங்கா நகரம், சிகரம் தொடு வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றனர். …

இயக்குநர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர் Read More

‘அதி மேதாவிகள்’ படத்திற்காக 10 நாட்களில் எடையைக் குறைத்த இஷாரா நாயர் !

‘அதி மேதாவிகள்’ படத்திற்காக  என்னுடைய எடையை 10 நாட்களில்  குறைத்து இருக்கின்றேன்” என்கிறார் கதாநாயகி இஷாரா நாயர் . ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர்.  இவர் நடித்த  பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக  ரசிகர்களின் …

‘அதி மேதாவிகள்’ படத்திற்காக 10 நாட்களில் எடையைக் குறைத்த இஷாரா நாயர் ! Read More

துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் தந்து உருவாகிற படம் ‘அரபு தாக்கு ‘

துபாயை கதைக் களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும்”அரபு தாக்கு ” படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி …

துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் தந்து உருவாகிற படம் ‘அரபு தாக்கு ‘ Read More

சுரேஷ் காமாட்சியின் இயக்கும் “மிக மிக அவசரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும். சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல… இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘அமைதிப்படை பார்ட் 2’ …

சுரேஷ் காமாட்சியின் இயக்கும் “மிக மிக அவசரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்! Read More