நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள்: பரத் பேச்சு

நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும்  இப்போது எதிரிகளாகி விட்டார்கள் என்று ‘நட்சத்திர பேட்மிண்டன் லீக்’ அறிமுக விழாவில் பரத் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக  இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன். க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் …

நண்பர்கள் ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள்: பரத் பேச்சு Read More

லதா ரஜினிகாந்துக்கு மிரட்டல்!-‘கோச்சடையான்’ விவகாரத்தில் நிதி நிறுவனம் மீது புகார்

மீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ்  இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் ‘கோச்சடையான்’, இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ …

லதா ரஜினிகாந்துக்கு மிரட்டல்!-‘கோச்சடையான்’ விவகாரத்தில் நிதி நிறுவனம் மீது புகார் Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தத்தெடுத்த சமூக ஆர்வலர்

எம்.ஆர்.தியேட்டர்   – கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘பெருமாள் கோயில் உண்டசோறு’“ என்று பெயர் வைத்துள்ளனர். எழுதி இயக்குபவர்   – வி.டி.ராஜா. படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது.. ”படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தத்தெடுத்த சமூக ஆர்வலர் Read More

‘என்னமோ நடக்குது’ குழுவின் அடுத்த படம் ‘சிகண்டி’

என்னமோ நடக்குது  குழுவின் அடுத்த படம்  ‘சிகண்டி’ :விஜய்வசந்த்  –    நிகிஷா பட்டேல்   நடிக்க   ராஜபாண்டி இயக்குகிறார் தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றி பெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட …

‘என்னமோ நடக்குது’ குழுவின் அடுத்த படம் ‘சிகண்டி’ Read More

அஞ்சலி நடிக்கும் அடுத்த படம் ‘மாப்ள சிங்கம்’

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் – மாப்ள சிங்கம். விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, …

அஞ்சலி நடிக்கும் அடுத்த படம் ‘மாப்ள சிங்கம்’ Read More

நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம்

இயக்குநர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என …

நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம் Read More

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும்   T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக’ ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக …

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’ Read More

ஒரே இரவில் நடக்கும் ‘திகில்’ படம்

மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும் கல்கிஸ்ருதி, ரவிகாளே, விஜய்ஆனந்த், ஜெயஸ்ரீராஜ், அரவிந்த்  ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்கள்   –  அண்ணாமலை,ஒளிப்பதிவு     …

ஒரே இரவில் நடக்கும் ‘திகில்’ படம் Read More

‘வானவில் வாழ்க்கை’ ஒற்றைப் பாடல் வெளியீடு

இசை என்றாலே நினைவுக்கு வருவதுநடனம். இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் முதன்முறையாக இயக்கும் வானவில்வாழ்க்கை  திரைப்படத்தின்  Single Track  ரிலீஸ் மற்றும் ,நடனவிழா இவ்விரண்டையும்  ஒருங்கிணைத்து நேற்று  மாலைகாமராஜர் அரங்கில் வழங்கியது. ‘வானவில்வாழ்க்கை‘ பாடல் வெளியீட்டை உலகெங்கிலும் உள்ளநடனம் பயிலும் இளைஞர்கள் பங்குபெறும் ‘JB’s டான்ஸ்சாம்பியன்ஷிப் 2014’ என்ற நடனநிகழ்ச்சியில் நடத்ததிட்டமிட்டு நடத்தியுள்ளார் …

‘வானவில் வாழ்க்கை’ ஒற்றைப் பாடல் வெளியீடு Read More

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைதான்’களம்’ அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில்உருவாகியுள்ள’களம்’படத்தை புதுமுகஇயக்குநர்ராபர்ட்.எஸ். ராஜ்இயக்கி  உள்ளார்.சூபீஷ்.கே சந்திரன் கதை,திரைக்கதைமற்றும் வசனம்எழுத,’ஆந்திரமெஸ்’ என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக  அறிமுகமாகும்  முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ,இசையமைத்துள்ளார் பிரகாஷ்நிக்கி. ஒரு வீட்டைமையமாகக் கொண்ட  இப்படத்தின்  போக்கை ஆறு முக்கிய …

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’ Read More