டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’

முழுக்க முழுக்க ‘செல்பி’ என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, பிரபல விளம்பர பட இயக்குநர்அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி  இயக்கி இருக்கும் ‘மியாவ்’ திரைப்படத்தில் …

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’ Read More

தன் பட விழாவுக்கே வராத ஜெய்: ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட விழா சோகம்!

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆடியோவைத் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். படக்குழுவினர் அனைவரும் வந்திருந்த  இந்நிகழ்ச்சிக்கு நாயகன் ஜெய்மட்டும் வரவில்லை. நாயகன் …

தன் பட விழாவுக்கே வராத ஜெய்: ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட விழா சோகம்! Read More

‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுவது ஏன்? என்று அந்த விநியோக நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரீம்பேக்டரி நிறுவன விநியோகப்பிரிவு தலைமை பொறுப்பு வகிக்கும்  B. …

‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்! Read More

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9!

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9 ,இப்போது ஸ்டுடியோ 9 மியுசிக் எனும் இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சலீம் மற்றும் தர்மதுரை வெற்றி படங்களை தயாரித்தும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் …

புதிய களத்தில் தடம் பதிக்கும் ஸ்டுடியோ 9! Read More

100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘க்கு சுந்தர்.சியின் பாராட்டு!

100க்கு 100 மார்க் தரலாம் என்று ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தை இயக்குநர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது,  ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம். புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப …

100க்கு 100 மார்க் தரலாம் : ‘துருவங்கள் பதினாறு ‘க்கு சுந்தர்.சியின் பாராட்டு! Read More

‘துருவங்கள் பதினாறு ‘ படம் பாருங்கள் லட்சாதிபதி ஆகுங்கள்!

‘துருவங்கள் பதினாறு  ‘ படம் பாருங்கள் லட்சாதிபதி ஆகுங்கள்! வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் பதினாறு ‘ . இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை …

‘துருவங்கள் பதினாறு ‘ படம் பாருங்கள் லட்சாதிபதி ஆகுங்கள்! Read More

புதிய ரத்தம் ,புதிய முயற்சி ‘துருவங்கள் பதினாறு’படத்துக்கு குஷ்பூ பாராட்டு!

புதிய ரத்தம் ,புதிய முயற்சி என்று ‘துருவங்கள் பதினாறு’  படம் பற்றி குஷ்பூ பாராட்டியுள்ளார். ‘துருவங்கள் பதினாறு’  படம் பார்த்து விட்டு குஷ்பூ பேசும்போது ”  படம் பார்த்தேன். இது புதிய ரத்தம் , புதிய இளைஞர்கள்,புதிய முயற்சி.வழக்கமான ஒரு படமாக …

புதிய ரத்தம் ,புதிய முயற்சி ‘துருவங்கள் பதினாறு’படத்துக்கு குஷ்பூ பாராட்டு! Read More

ஆள்மாறாட்டக்கதைதான் ‘465’ படம்!

இறந்து போன ஒருவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு, தான்தான் அந்த நபர் என்று சொல்லி அவருக்குரிய சொத்தை அபகரிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் ‘465’படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’, மற்றும் ‘ஆபீஸ்’ தொடரில் நடித்த  …

ஆள்மாறாட்டக்கதைதான் ‘465’ படம்! Read More

ஒரே அறைக்குள் நடக்கும் கதை ‘தாயம்’!

பியூச்சர் ஃபிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் ‘தாயம்’  படத்தைத் தயாரித்துள்ளார். ஒரே அறைக்குள் நடக்கும் கதைதான்  ‘தாயம்’ படம். திரைப்படத்தின் காட்சிகள் முழுவதும் அந்தவகையில் ஒரே ஓர் அறைக்குள் படமாக்கப்பட்டிருக்கிறதாம். கதை, திரைக்கதை, வசனம் படத்தில் நடித்த சந்தோஷ் …

ஒரே அறைக்குள் நடக்கும் கதை ‘தாயம்’! Read More

அப்படி என்னதான் இருக்கிறது ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தில்?

அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் பதினாறு ‘ படம்  பேசப்பட்டு வருகிறது.அப்படி என்னதான்  இருக்கிறது  ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தில்? என்கிற எதிர்பார்ப்பு விரிந்து வருகிறது. வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது …

அப்படி என்னதான் இருக்கிறது ‘துருவங்கள் பதினாறு ‘ படத்தில்? Read More