ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் : விஷால் பேச்சு!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது  விஷால் நடிக்கும்    கத்திசண்டை படத்தை  தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் …

ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் : விஷால் பேச்சு! Read More

மீண்டும் காக்கி சட்டையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

 ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது “தீரன் அதிகாரம் ஒன்று” படமூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார். இது அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமான கதையாக அமைந்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் …

மீண்டும் காக்கி சட்டையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ Read More

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரஜினி வாழ்த்து !

1986 ஆம் ஆண்டு வெளியான ‘பாக்வான் தாதா’ திரைப்படத்தில் தொடங்கிய   நட்பு,  இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன்  இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது…இந்த படம்  ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே …

ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரஜினி வாழ்த்து ! Read More

இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்கக்கூட குடிநீர் இல்லாமல் அனைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார்கள். இந்த வேளையில் சென்னையில் வர்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேல் மரங்கள் சாய்ந்துவிட்டன. அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதனால் …

இலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்! Read More

ரஜினியுடன் நடிக்க ஆசை : அமீர் கான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்று தெரிவித்து இருக்கிறார் அமீர் கான் ‘டாரே ஜமீன் பார்’, ‘3 இடியாட்ஸ்’ மற்றும் ‘பி கே’ போன்ற திரைப்படங்கள் யாவும், மொழி என்ற ஒன்றைத் தாண்டி, எல்லாத் தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை …

ரஜினியுடன் நடிக்க ஆசை : அமீர் கான் Read More

விஜய் நடிக்கும் ‘பைரவா’ இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டது ஏன்: தயாரிப்பாளர் விளக்கம்!

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் …

விஜய் நடிக்கும் ‘பைரவா’ இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டது ஏன்: தயாரிப்பாளர் விளக்கம்! Read More

இரு தலைமுறைகளோடு என் திரைப்பயணம்:கபிலன்வைரமுத்து

 கபிலன்வைரமுத்து ஊடகங்களுக்கு எழுதியிருப்பதாவது:   நண்பர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள், ‘எமக்குத் தொழில் எழுத்து’ என்று எனக்கு உறுதி தந்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட மெய்நிகரி என்ற …

இரு தலைமுறைகளோடு என் திரைப்பயணம்:கபிலன்வைரமுத்து Read More

2016 -ஐ காதலுடன் நிறைவு பெற வைக்கும் ‘தரமணி’ பாடல்கள்!

வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும்  ‘தரமணி’  திரைப்படத்தின் பாடல்கள் மூலம்,  2016 ஆம் ஆண்டு காதலுடன் நிறைவு பெற இருக்கின்றது ஒவ்வொரு ஆண்டின் இறுதி  நாட்களையும் மகிழ்ச்சி கலந்த அன்புடன் நிறைவு செய்தால் தான், உதயமாகின்ற  ஆண்டும் …

2016 -ஐ காதலுடன் நிறைவு பெற வைக்கும் ‘தரமணி’ பாடல்கள்! Read More

‘பட்டதாரி’ ஜோடி மீண்டும் இணையும் படம்!

எவர்கிரீன் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் சார்பில் M.விஜயகாந்த் தயாரிக்கும் படம் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’. ஆதி நடித்த ‘அய்யனார்’ படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இந்தப்படத்தை இயக்குவதுடன் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.. கன்னடத்திலும் கூட ஒரு படத்தை இயக்கியுள்ள இவர் …

‘பட்டதாரி’ ஜோடி மீண்டும் இணையும் படம்! Read More

சங்கிலி முருகன் சொல்லாத ரகசியம் :சசிகுமார் ஆதங்கம்

சசிகுமார் நடிப்பில் அதிரடி வேகத்தில் உருவாகியுள்ள  ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தைத்  தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் மிகக் குறுகிய காலத்தில் வெறும் 50 நாட்கள் படப்பிடிப்பு  மற்றும் பிற வேலைகள்  25 நாட்கள் என்று 75 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் …

சங்கிலி முருகன் சொல்லாத ரகசியம் :சசிகுமார் ஆதங்கம் Read More