புகைப்படத் துறையில் சடோரி ஸ்டுடியோவின் புதிய முயற்சி!

புகைப்படத் துறையில் தனக்கென்று ஒரு பிரத்யேகமான  பெயரை ஈட்டி உள்ள  சுபாஷினி வணங்கா முடியின் சடோரி ஸ்டுடியோஸ் பல்வேறு தலைப்புகளில் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று குழந்தைகளை தலைப்பாக வைத்து நீருக்கடியில்’under water’ போட்டோ ஷுட் ஒன்றை செய்து 2016 ஆம் ஆண்டின்  காலண்டராக …

புகைப்படத் துறையில் சடோரி ஸ்டுடியோவின் புதிய முயற்சி! Read More

சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தகுதி!

சென்னை ஸ்மாஷெர்ஸ் அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் பெங்களூரில் நடக்கும் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியில் சென்னை ஸ்மாஷெர்ஸ் அணி வெற்றி பெற்றால் 17ம் …

சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தகுதி! Read More

ரவிதேஜா – ஸ்ருதிஹாசன் – அஞ்சலி நடிக்கும் “ எவன்டா “

அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன், புருஸ்லீ – 2 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து    சுவாதி, ஹர்ஷினி வழங்கும்  பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம்  “ எவன்டா “ தெலுங்கில் “ பழுப்பு  “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் …

ரவிதேஜா – ஸ்ருதிஹாசன் – அஞ்சலி நடிக்கும் “ எவன்டா “ Read More

800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரஜினி முருகன்!

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் என் .லிங்குசாமி வழங்கும் திரைப்படம் ரஜினி முருகன். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில்   சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ் , சூரி , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  புரளிகளை பொய்யாக்கி , தடைகளை தகர்த்தெறிந்து …

800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரஜினி முருகன்! Read More

பி.சி.ஸ்ரீராமுக்கு நாசர் வாழ்த்து!

சமீபத்தில் நடைபெற்ற ஒளிப்பதிவாளர் சங்க த்தேர்தலில் வெற்றி பெற்ற ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகளான தலைவர்  பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர் , துணை தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்து , பூங்கொத்து வழங்கினர் …

பி.சி.ஸ்ரீராமுக்கு நாசர் வாழ்த்து! Read More

நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் தலைமை செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து , தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1௦ லட்சத்து 25ஆயிரம் …

நடிகர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர்! Read More

இயக்குநர்கள் சங்கம் முதல்வரிடம் வேண்டுகோள்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்வருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி …

இயக்குநர்கள் சங்கம் முதல்வரிடம் வேண்டுகோள்! Read More

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கம்  மூலம்  இதுவரை செய்தது என்ன என்று நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்  பொன்வண்ணன் தன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 90நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை …

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம் Read More

25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் முக்தா சீனிவாசன் !

சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன். அவர் திரைப்பட துறைக்கு வந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். 25 ஆண்டுகளாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தார். இப்போது மீண்டும் …

25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் முக்தா சீனிவாசன் ! Read More