தாய்ப்பாசத்தின் உச்சம் தொடும் படம் ‘வென்று வருவான்’

அம்மா மகன் பாசப் போராட்டத்தை உருக  வைக்கும் விதத்தில் கூறுகிறது  ‘வென்று வருவான்’ படம். புதுமுக நாயகன் வீரபாரதி .சமீரா, எலிஸபெத் , ராஜாராணி பாண்டியன், காதல் சுகுமார் . நெல்லை சிவா.வையாபுரி . கிரேன் மனோகர் நடித்துள்ள படம் இது. …

தாய்ப்பாசத்தின் உச்சம் தொடும் படம் ‘வென்று வருவான்’ Read More

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது :தென்னிந்திய நடிகர்சங்கம் வாழ்த்து!

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது  பெற இருப்பதற்கு தென்னிந்திய நடிகர்சங்கம்  வாழ்த்து தெரிவித்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது குறித்து நடிகர் சங்கம்   வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருதை மறைந்த நடிப்பு ஆசான் …

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது :தென்னிந்திய நடிகர்சங்கம் வாழ்த்து! Read More

மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி!

இன்று சென்னை மெரினா கடற்கரையில்’ மாயோ ராலி 2016 ‘ என்னும் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் நடிகர் சசி குமார் கலந்து கொண்டு பேரணியைத்  தொடங்கி  வைத்தார் இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ …

மெரினாவில் சசிகுமார் தொடங்கி வைத்த விழிப்புணர்வுப் பேரணி! Read More

சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு

இன்று “மாநகரம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சார்லி  கலந்து கொண்டு பேசியபோது சினிமாவில் நட்சத்திரங்களை மதிப்பார்கள். நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்  என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.அவர் பேசும் போது, ” இந்த மாநகரம் தமிழ் சினிமாவை …

சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு Read More

ஏழைகளுக்கும் வாய்ப்பு தரும் ‘டி பேஸ் பேட்மிண்டன் அகாடமி’

கிரிக்கெட் விளையாட்டிற்கு பிறகு இந்தியர்களால் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளுள் ஒன்று இறகு பந்தாட்டம் எனப்படும் பேட்மிண்டன். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவிற்கு நாட்டம் பற்றிக்கொண்ட இவ்விளையாட்டில் சாமானிய குடும்ப பின்னணி உடைய, ஆர்வமிக்க குழந்தைகளும் பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும் …

ஏழைகளுக்கும் வாய்ப்பு தரும் ‘டி பேஸ் பேட்மிண்டன் அகாடமி’ Read More

‘ஜோக்கர்’ திரைப்படத்தை பாராட்டும் அரசியல்வாதிகள்!

ஜோக்கர் திரைப்படத்தை பார்த்த பின் தி.க தலைவர்   கி. வீரமணி அவர்கள் பேசியது :- ”திரைப்படங்களுக்கு அதிகமாக செல்லாத ஒருவன் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பி ஜோக்கர் குழுவின் அன்பு அழைப்பை ஏற்று பார்த்த நேரத்தில் இது …

‘ஜோக்கர்’ திரைப்படத்தை பாராட்டும் அரசியல்வாதிகள்! Read More

ஒலிம்பிக்கில் எங்கள் தங்க பெண் P.V. சிந்து வெற்றியே பெற்றுள்ளார் – விஜயபிரபாகரன் பேட்டி

இந்திய அளவில்  ஒலிம்பிக்கில்  மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்ட  P V சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதைப்பற்றி சென்னை ஸ்மாஷ்ர்ஸ் உரிமையாளர் விஜய பிரபாகரன் கூறியதாவது,   ” கடந்த வருடம்  சிந்து எங்கள்  சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்தார்,தற்பொழுது …

ஒலிம்பிக்கில் எங்கள் தங்க பெண் P.V. சிந்து வெற்றியே பெற்றுள்ளார் – விஜயபிரபாகரன் பேட்டி Read More

6 சர்வதேச விருதுகளை வென்ற கமர்ஷியல் படம்!

இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு சீனா, கொரியா, ரஷ்யா, இத்தாலி, உக்ரைன், கென்யா நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் இந்தியா, அமெரிக்கா, சீனா, கொரியா, …

6 சர்வதேச விருதுகளை வென்ற கமர்ஷியல் படம்! Read More

‘தர்மதுரை’ படம் பார்த்து இயக்குநர் சீனுராமசாமிக்கு அரசியல்வாதிகள் பாராட்டு!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  நெகிழ்ந்தனர். இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் …

‘தர்மதுரை’ படம் பார்த்து இயக்குநர் சீனுராமசாமிக்கு அரசியல்வாதிகள் பாராட்டு! Read More

‘யார்’ படப்பாணியில் உருவாகியுள்ள ‘பயம் ஒரு பயணம்’

நெஞ்சை உறைய வைக்கும்  ஒரு முழு நீள திகில் படத்தை தமிழ் சினிமா கண்டு வெகு நாட்களாகிவிட்டது. அந்த நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பலனாக தற்போது அமைந்திருப்பது தான் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும்  ‘பயம் ஒரு பயணம்’ …

‘யார்’ படப்பாணியில் உருவாகியுள்ள ‘பயம் ஒரு பயணம்’ Read More