நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.- விஷால் !

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால் , கார்த்தி , பூச்சி முருகன், பொன்வண்ணன் ,கருணாஸ் ,வடிவேலு ,கோவை சரளா ,குட்டி பத்மினி ,ஸ்ரீமன் …

நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.- விஷால் ! Read More

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம்

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா என்று நடிகர் விஷால் ஆவேசமாகக் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு; தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘பாண்டவர் அணி’ …

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம் Read More

துருவா- ஐஸ்வர்யா நடிப்பில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாகV மதியழகன்,  R. ரம்யா வழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜா மந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக …

துருவா- ஐஸ்வர்யா நடிப்பில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ Read More

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் ‘கத்துக்குட்டி’! சீமான் மனம் திறந்த பாராட்டு

நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”நீண்ட …

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் ‘கத்துக்குட்டி’! சீமான் மனம் திறந்த பாராட்டு Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்! பகுதி -1 தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன்நிற்கும் கலைக்களஞ்சியமாகத் திகழ்பவர் பிலிம்நியூஸ் ஆனந்தன். சினிமா தகவல்கள், அந்தந்த ஆண்டு நிகழ்ச்சிகளைக் கூறுவதைப் பார்த்தால்… பழைய நினைவேடுகளைத் தூசு படியாமல் இன்றும் …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர் Read More

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் – கள்ளன்.

மந்திரப் புன்னகை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் – கள்ளன். தேனி,கம்பம்,தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்தப் படத்தை சந்திரா இயக்குகிறார். இயக்குநர் அமீரின் ‘ராம், பருத்தி வீரன்’ , இயக்குநர் ராமின் …

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் – கள்ளன். Read More

TEA – விளம்பர விருதுகள் அறிமுக விழா!

சிறந்த விளம்பரங்களுக்கான TEA Award 2015 விருது குறித்த செய்தியாளர் சந்திப்பு, லோகோ அறிமுகம் மற்றும் விளம்பர தூதர்களை  அறிமுகபடுத்தும் விழா  இன்று M.O.P. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது சிறந்த ஊடக விளம்பரங்களுக்கான விருதுகளை வழங்குவதற்காக  TEA விருது விழா …

TEA – விளம்பர விருதுகள் அறிமுக விழா! Read More

இயக்குநர் ஃபெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம்!

இயக்குநர் ஃபெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது !   இயக்குநர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குநர் ஃபெரோஸ்க்கும் இன்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே …

இயக்குநர் ஃபெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம்! Read More

சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் இயக்கும் ‘சதுரன்’

குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக  குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் “ சதுரன் “  இந்த படத்தில் மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகியாக வர்ஷா மலேத்திரியா நடித்திருக்கிறார்.                                                    மற்றும் காளி வெங்கட், பாவாலட்சுமணன், அத்திக் …

சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் இயக்கும் ‘சதுரன்’ Read More

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிருதி  ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க …

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு Read More