விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு !
இந்த உலகம் நன்மை, தீமை என்கிற இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது.அத்தகைய குணங்களை மையமாக கொண்டு, முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்தசாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’. ‘ரோமியோ …
விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு ! Read More
