தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் ஜீ.வி.பிரகாஷ் !

 இசையால் அறிமுகமாகி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து பின் நடிகராக அறிமுகமாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து தான் பங்குபெற்ற அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் …

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் ஜீ.வி.பிரகாஷ் ! Read More

எங்கேயும் எப்போதும் சத்யா!

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமானவர்  இசையமைப்பளார் சத்யா. இவர் நெடுஞ்சாலை, தீயா வேலை செய்யணும் குமாரு, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா – 2 உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது இசை பயணம் குறித்து அவர் கூறியதாவது …

எங்கேயும் எப்போதும் சத்யா! Read More

ஹரிகுமாரை காப்பாற்றிய புதுமுக நடிகர் சுதர்சன் ராஜ் !

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர்.                                                                        இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தம் போன்ற படங்களில் நடித்த …

ஹரிகுமாரை காப்பாற்றிய புதுமுக நடிகர் சுதர்சன் ராஜ் ! Read More

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் – கே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி- டி.ராஜேந்தர் புதிய கூட்டணி!

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் புதிய படம் இயக்குகிறார் அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமான படம் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் …

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் – கே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி- டி.ராஜேந்தர் புதிய கூட்டணி! Read More

அமலாபாலுக்கு அவார்டு நிச்சயம் : தனுஷ் பேச்சு

அமலாபாலுக்கு தேசியவிருது கிடைக்கும்என்று  நடிகர் தனுஷ்   தனது படவிழாவில் பேசினார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களையும் விருதுப் படங்களையும் தயாரித்த நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் இப்போது உருவாகியிருக்கும் படம்  ‘ அம்மா கணக்கு’.இது இந்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்ற …

அமலாபாலுக்கு அவார்டு நிச்சயம் : தனுஷ் பேச்சு Read More

அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் அருண் விஜயின் ‘குற்றம் 23’!

இயக்குநர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படம், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அறிவழகனின் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும். அதுவும் இது ஒரு அதிரடி படம் …

அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் அருண் விஜயின் ‘குற்றம் 23’! Read More

விஜய் மில்டனின் காரம் குறையாத ‘கடுகு’

தன்னுடைய  யதார்த்தமான ஒளிப்பதிவால் மக்கள்  மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் மில்டன், தனது திறமைகளை ஒளிப்பதிவோடு நிறுத்திவிடாமல்  இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும்  காலூன்றி வெற்றிநடை போட்டு வருகிறார். ஏற்கெனவே  பரத் சீனியின்  தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் …

விஜய் மில்டனின் காரம் குறையாத ‘கடுகு’ Read More

கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்யும் ‘கனவு வாரியம்’

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, உலகப் புகழ் பெற்ற 2 ‘ரெமி’ விருதுகளை தட்டிச் சென்று இருக்கும் படம் ‘கனவு வாரியம்’. அருண் சிதம்பரம் இயக்கி நடித்துள்ள இந்த படம் தற்போது மேலும் புகழின் உச்சிக்கு பயணிக்கும் விதமாக ‘ஷாங்காய் …

கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்யும் ‘கனவு வாரியம்’ Read More

‘சதுரங்க வேட்டை’ கதாநாயகி தலைமறைவு: தேடுதல் வேட்டையில் படக்குழு!

வெற்றிப்படமான ‘சதுரங்க வேட்டை ‘யில் கதாநாயகியாக நடித்தவர் இஷாரா. அந்த படத்தில் நடித்ததுடன் பப்பாளி என்ற படத்திலும் நடித்தார். அவர் இப்போது கல்லூரி அகில் நாயகனாக நடிக்கும் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “ என்ற படத்தில் நடித்து வருகிறார்.   …

‘சதுரங்க வேட்டை’ கதாநாயகி தலைமறைவு: தேடுதல் வேட்டையில் படக்குழு! Read More

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா?  என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் கார்த்திக் சுப்பராஜுக்கு பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: ‘இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் …

தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்துவதா? இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம் Read More