‘ஜோக்கர்’ மாதிரி படம் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும்: வெற்றிமாறன்
‘குக்கூ’ எனும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. …
‘ஜோக்கர்’ மாதிரி படம் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும்: வெற்றிமாறன் Read More
