சாரா கானராக நடிக்கிறார் எமிலியா கிளார்க்

அர்னால்ட் கதாநாயகனாக  மீண்டும் களமிறங்கும் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ திரைப்படத்தை ஆலென் டெய்லர் அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியுளார். ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’(Terminator Genisys) திரைப்படத்தில் புகழ் பெற்ற ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’ (Game of Thrones) …

சாரா கானராக நடிக்கிறார் எமிலியா கிளார்க் Read More

ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி-தமன்னா!

பி வி பி  சினிமா நிறுவனத்தினர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களைத் தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி= தமன்னா நடிக்க , வம்ஷி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளமான பொருட் செலவில் …

ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி-தமன்னா! Read More

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா

24 AM ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர்  டி ராஜா  தயாரிக்கும்  சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா  இன்று நடைபெற்றது.  இயக்குநர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய புதிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்  காதலும் நகைசுவையும் …

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் துவக்க விழா Read More

சார்மி நடிக்கும் பேய்ப் படம் மந்த்ரா – 2

சார்மி நடித்து வெளியான மந்த்ரா படம் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகமாக“ மந்த்ரா – 2 “ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிக் …

சார்மி நடிக்கும் பேய்ப் படம் மந்த்ரா – 2 Read More

வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை!

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “இன்று நேற்று நாளை”. படம் வெளியான நாள் முதலே …

வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை! Read More

பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படம் – கத்துக்குட்டி

நரேன் – சூரி நடிப்பில் பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படமாக உருவாகி இருக்கிறது ‘கத்துக்குட்டி’. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி …

பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படம் – கத்துக்குட்டி Read More

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம் !

 ஆத்தூர் அறிவழகன் P K S FILMS  சார்பாக இந்த ஆய்வுகூடம் திரைப்படத்தை வாங்கிய பிறகு, இவரின் நண்பரின் மூலம் இத்திரைப்படத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு முன்னணி ஹிந்தி  இயக்குநர் படத்தை பார்த்து விட்டு  80 கோடியில் எடுக்க வேண்டிய திரைப்படத்தை …

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம் ! Read More

பொறுமைக்கு பலன் உண்டு : நடிகை மகிமா

வெள்ளித்திரை எவ்வளவோ நட்சத்திரங்களை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒரு படத்துடன் அடையாளம் தெரியாமல் போனவர்களும் உண்டு. ஒரே படத்தில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதிய வைத்து வெற்றி பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி “ சாட்டை “ படத்தின் மூலம் அறிமுகமான …

பொறுமைக்கு பலன் உண்டு : நடிகை மகிமா Read More

பள்ளிக்கு கார்த்தி உதவி!

சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையாபிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நடிகர் கார்த்தி  புதிதாக கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து   அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும்  மாணவிகளும் நன்றி கூற கார்த்தியைச் சந்தித்தபோது எடுத்த படம்.

பள்ளிக்கு கார்த்தி உதவி! Read More

ஜூலை 3 முதல் பாபநாசம்!

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான படம் “பாபநாசம்” சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் …

ஜூலை 3 முதல் பாபநாசம்! Read More