சிரிப்பாய் சிரிக்கும் ஒரு படம்!
‘உன்னோடு கா’ படம் பற்றி இளையதிலகம் என்ன சொல்கிறார்? ”நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்திற்காக நான் இரண்டு வித கெட்டப்புகளில் நடித்து இருக்கிறேன். கிராமத்தில் கையில் அரிவாளை தூக்கிக்கொண்டு வெட்டத் துரத்தும் …
சிரிப்பாய் சிரிக்கும் ஒரு படம்! Read More
