நான் ‘கார்குரல் கண்ணன்’ – சொல்கிறார் கரகரகுரல் விடிவி கணேஷ்
தமிழ் திரையுலகில்பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது குரல் வன்மையால் பெரும்பெயர் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் விடிவி கணேஷ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, வானம், ஒஸ்தி, ‘இங்க என்ன சொல்லுது’, ‘கண்ணா லட்டு தின்ன …
நான் ‘கார்குரல் கண்ணன்’ – சொல்கிறார் கரகரகுரல் விடிவி கணேஷ் Read More
