“டண்டணக்கா” டி.ராஜேந்தரைக் கிண்டல் செய்கிறதா: ஜெயம் ரவி பதில்

ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம்பாஜ்வா நடிக்க, எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் லஷ்மன் இயக்கத்தில் உருவாகும் படம் ரோமியோ ஜூலியட். இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்கா பாடல் தமிழகமெங்கும் பரபரப்பாக ஹிட் அடிக்கிறது. அதே நேரத்தில் சில விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. இது பற்றி நடிகர் …

“டண்டணக்கா” டி.ராஜேந்தரைக் கிண்டல் செய்கிறதா: ஜெயம் ரவி பதில் Read More

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்!

கோலிசோடா புகழ்  ஸ்ரீராமுடன் சிறுவனாக திரைக்கு வந்த யுவன் ஹீரோவாகிற படம் ‘கமரகட்டு’. இவர்களின் வயதுக்கு ஏற்ப பள்ளியில் படிக்கும் சிறுவர்களாகவே யுவனும், ஸ்ரீராமும் வருகிறார்கள். இவர்களின் ஜோடிகளாக ரக்க்ஷா ராஜும், மனீஷா ஜித்தும் நடிக்கிறார்கள். தமிழ்சினிமாவில் கலை இயக்குநராக அறியப்பட்ட …

‘கமரகட்டு’க்காக காதலுக்கு உதவும் சிவன்! Read More

மலைவாழ் விறகு வெட்டும் இளைஞனின் கதை ‘வீரக்கலை’

ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் சார்பாக கோபிகாந்தி தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் “வீரக்கலை”. இப்படத்திற்கு கதையையும் கோபிகாந்தியே எழுதியுள்ளார். சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து இன்று சினிமாத்துறையில் தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் கதாசிரியராகவும், வினியோகஸ்தராகவும் “முதல் மாணவன்” திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கால்பதித்தவர் …

மலைவாழ் விறகு வெட்டும் இளைஞனின் கதை ‘வீரக்கலை’ Read More

சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ படத்தின் இயக்குநர் குமுறல்

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் சென்சாரில் படம் பார்க்க வந்து உட்கார்கிறார்கள்.ஆனால் படத்தில் கோழி  வந்தால் ” பறவை துன்புறுத்தல் விடாதே வெட்டு”என்கிறார்கள் என்று  சென்சாரில் செய்யும் வதை பற்றிக் குமுறுகிறார் ‘திலகர்’ படத்தின் இயக்குநர். மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் …

சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ படத்தின் இயக்குநர் குமுறல் Read More

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சீமான் அறிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: இனப் படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி உலகளாவிய போராட்டங்கள் வலுவாக நடந்துகொண்டிருக்கும் …

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சீமான் அறிக்கை Read More

கை நிறைய படங்களுடன் இஷாரா நாயர்!

சென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான ‘ சதுரங்க வேட்டை ‘ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இஷாரா நாயர். கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள் என பிசியாய் சிறகடிக்கிறார் இஷாரா நாயர். “ கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து நடிப்பின் …

கை நிறைய படங்களுடன் இஷாரா நாயர்! Read More

பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை: லட்சுமி

அன்று முதல் இன்று மங்காத நடிப்பால் ஜொலித்து வருகிறார் நடிகை       லட்சுமி . நான்காம் தலைமுறை நடிகர்களோடு நடித்து வரும் இவர் இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி …

பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை: லட்சுமி Read More

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு !

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்                 “ நட்பதிகாரம் – 79“  .இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும்   நடித்திருக் கிறார்கள். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.  மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, …

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு ! Read More

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு!

  மன்சூரலிகானின் ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்திற்கும், அல்லது அதன் பிறகு ராஜ்கென்னடி பிலிம்ஸ்தயாரிக்கும் எந்த ஒரு திரைப்படத்திற்கும், ‘பெப்ஸி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது. ராஜ்கென்னடி பிலிம்ஸ் எந்தத் தொழிலாளிகளைம் வைத்தும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.எந்த புதிய …

மன்சூரலிகான் வழக்கில், பெப்ஸிக்கு நீதிமன்றம் உத்தரவு! Read More

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன்

சேரனால் சி2ஹெச்-ல் வெளியிடப்பட்ட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2ஹெச் திட்டத்தை தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் …

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன் Read More