பேயைத்தேடி ஸ்காட்லாந்து போன ஸ்ரீகாந்த் : ஒரு நிஜமான பயங்கர அனுபவம்!

  அண்மையில் வெளியாகி இருக்கிற பேய்ப்படமான ‘சவுகார்பேட்டை’ யில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த்.  நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகுப் ​பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் …

பேயைத்தேடி ஸ்காட்லாந்து போன ஸ்ரீகாந்த் : ஒரு நிஜமான பயங்கர அனுபவம்! Read More

இளையராஜா ,பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்!

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமை சாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு தொழில்நுட்பக் கலைஞர்தான் ஒலிப்பதிவாளர். ஒளியும் ஒலியும் இரண்டறக் கலந்ததுதான் திரைப்படம் என்றாலும் ஒளிப்பதிவாளர்களைத் தெரிகிற அளவுக்கு ஒலிப்பதிவாளர்களை வெளியே தெரிவதில்லை. அவர்கள் இன்னமும் …

இளையராஜா ,பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை :ஒலிப்பதிவாளர் உதயகுமாரின் சவுண்டான அனுபவங்கள்! Read More

‘வில்அம்பு ‘ தந்த தெம்பு: ஒரு வெற்றி தந்த ஊக்கத்தில் ஹரிஷ் கல்யாண்

வில்அம்பு ‘படத்தில் வெற்றியை கண்ட கதாநாயகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாணுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.. ” வில்அம்பு படத்தில் நான் நடித்த அருள் என்ற கதாபாத்திரம் தற்செயலாக என் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக அமைந்துவிட்டது. இன்ஜினியர் ஆக வேண்டும் என்று என் …

‘வில்அம்பு ‘ தந்த தெம்பு: ஒரு வெற்றி தந்த ஊக்கத்தில் ஹரிஷ் கல்யாண் Read More

என் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்டதில் ரொம்ப சந்தோசம். ‘இறுதிச்சுற்று’ காளி நெகிழ்ச்சி.

“இறுதிச்சுற்று” படத்தை தமிழ் சினிமா உலகமும் தமிழ் சினிமா ரசிகர்களும் சிலாகித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  படத்தைப்பற்றி பேசும் அனைவரும் இயக்குநர் சுதா கொங்கரா, மாதவன், கதாநாயகி ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன் பற்றியும் பேசுகிறார்கள். கூடவே அவர்கள் மறக்காமல் குறிப்பிடும் இன்னொரு …

என் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்டதில் ரொம்ப சந்தோசம். ‘இறுதிச்சுற்று’ காளி நெகிழ்ச்சி. Read More

பிரபுசாலமன் தளர்ந்து போனது ஏன் ?

மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்… ·         புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் …

பிரபுசாலமன் தளர்ந்து போனது ஏன் ? Read More

அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன் : சானியாதாரா

அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் …

அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன் : சானியாதாரா Read More

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க காத்திருக்கின்றனர் …

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி Read More

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கம்  மூலம்  இதுவரை செய்தது என்ன என்று நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்  பொன்வண்ணன் தன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 90நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை …

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம் Read More

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார்

திரையுலக மார்க்கண்டேயனாகக் கருதப்படும் சிவகுமாரை ஒரு நடிகராகத்தான் பலரும் அறிவர். அவர் சிறந்த பேச்சாளராகிவிட்டார். கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில்   பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது  ‘மகாபாரதம்’ தொடர்பான …

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார் Read More

பிச்சைகாரனில் அறிமுகமாகும் சத்னா டைட்டஸ்!

அன்றும் , இன்றும் , என்றும் தமிழ் திரை கதா நாயகிகள் கேரளாவில் இருந்துத் தான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும்,எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையும் அவர்களைத் தமிழ்த் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது.அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், …

பிச்சைகாரனில் அறிமுகமாகும் சத்னா டைட்டஸ்! Read More